Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! கவனம் வேண்டும்….! முன்கோபத்தை தவிர்க்க வேண்டும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

இன்று காரியங்கள் அனைத்திலும் எச்சரிக்கையுடன் ஈடுபட வேண்டும். சில காரியங்களில் முழு கவனம் செலுத்த வேண்டும். ஏனோ தானோ என்று எந்த வேலையிலும் ஈடுபட வேண்டாம். இன்று முதல் உங்களுக்கு முழு சந்திராஷ்டமம் இருப்பதால் சில காரியங்களில் ரொம்ப கவனமாக ஈடுபட வேண்டும். மனதில் குழப்பங்கள் இருக்கும். தேவையில்லாத விவகாரங்களில் தலையிட்டு மன வருத்தத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டாம். வாழ்க்கை துணையுடன் அன்புடன் பேச வேண்டும். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டும். வியாபாரத்தில் அனைவரிடமும் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். இன்று கண்டிப்பாக ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். வாக்குறுதிகள் கண்டிப்பாக கொடுக்க வேண்டாம். பொறுப்புகளை ஏற்றுக் கொள்ள வேண்டாம்.

எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அந்த காரியத்தில் தடைகள் இருக்கும். எதையும் யோசித்து செய்ய வேண்டும். சிந்தனைத் திறனை அதிகப்படுத்த வேண்டும். எதிர்பாராத நிதியுதவி சில நபரிடமிருந்து கிடைக்கும். காதலில் உள்ளவர்கள் கொஞ்சம் சிரமப்பட வேண்டி இருக்கும். சில நேரங்களில் நம்மை புரிந்து கொள்ளவில்லை என்ற எண்ணங்கள் இருக்கும். மாணவர்கள் கல்விக்காக நேரம் ஒதுக்க வேண்டும். கல்வியில் என்ன பிரச்சனையோ அதனை நீங்களே சரி செய்து கொள்ள வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு                                                                                                                              அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9                                                                                                                      அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் சிவப்பு

Categories

Tech |