Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! கடன்சுமை குறையும்….! மகிழ்ச்சி நிறைந்து காணப்படும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! கடன் பிரச்சனையிலிருந்து கண்டிப்பாக விடுபட்டு விடுவீர்கள்.

இன்றைய நாள் உங்களுக்கு யோக நாளாக இருக்கின்றது. கடமையில் கண்ணும் கருத்துமாக செயல்படுவீர்கள். கடன்சுமை குறைந்து விடும். கடன் பிரச்சனையிலிருந்து கண்டிப்பாக விடுபட்டு விடுவீர்கள். அனைவரிடமும் நீங்கள் மரியாதையாக நடந்து கொள்வீர்கள். தொலைதூரத்தில் இருந்து வரக்கூடிய தகவல்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும். அந்நிய தேச பயணங்கள் போக செல்லப்பட்ட திட்டங்கள் நிறைவேறும். எதிர்பாராத வகையில் வெளிநாட்டு தொடர்புடைய விஷயங்களில் முன்னேற்றம் காத்திருக்கிறது. உத்யோகத்தில் பணிநிரந்தரம் பற்றிய தகவல்கள் வந்து சேரும். தொலைபேசி மூலம் மனமகிழ்ச்சி ஏற்படக்கூடிய செய்திகளும் இருக்கின்றது. ஆயுதங்களை பயன்படுத்தும் போது கவனம் இருக்கட்டும். பணவரவு சிறப்பாக இருக்கின்றது.

தேவையான உதவி கண்டிப்பாக கிடைக்கும். எல்லாவற்றையும் சிறப்பாக செய்ய முடியும்.  உற்சாகமாக ஒரு பணியில் ஈடுபட்டால் அந்த பணி சிறப்பாக நடக்கும். குடும்பத்தை பொருத்தவரை சிறுசிறு பிரச்சினைகள் இருக்க வாய்ப்புண்டு. வழக்கு விவகாரங்களில் நீங்கள் தலையிட வேண்டாம். காதல் கைகூடும். மாணவர்களின் திறமை இன்று வெளிப்படும். மேற்கல்விக்கான முயற்சியில் சாதிக்க  முடியும். தெளிவாக காணப்படுவார்கள். இது முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்தையும் செய்து வாருங்கள் முன்னேற்றம் காத்திருக்கிறது.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                                      அதிர்ஷ்டமான எண்:   3 மற்றும் 5                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் ஊதா

Categories

Tech |