Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! செல்வாக்கு கூடும்….! தைரியம் வேண்டும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! முயற்சிகள் யாவும் பலிக்கும்.

செயல்களில் அதிகமான நேர்த்தி காணப்படும். ஒரு வேலையை உங்களிடம் ஒப்படைத்தால் அந்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கனகச்சிதமாக எதிலும் ஈடுபடுவீர்கள். அரசு தொடர்பான உதவிகள் பெற அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி சிறப்பாக இருக்கும். ஆதாய பணவரவு கிடைக்கும். எதிரிகளால் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து விடும். நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக நடக்கும். பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். இனிமையான பேச்சுக்களின் மூலம் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும். கலைத்துறையில் திறமைக்கேற்ற கதாபாத்திரங்கள் கிடைக்கப்பெற்று ரசிகர்களின் ஆதரவைப் பெற முடியும். சுகவாழ்வு சொகுசு வாழ்வு ஆகியவற்றிற்கு அடித்தளம் இட்டு கொள்வீர்கள். செல்வாக்கு கூடும்.

கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். முயற்சிகள் யாவும் பலிக்கும். காதல் விவகாரங்கள் மனதிற்கு சந்தோசத்தை கொடுக்கும். ஆனால் மாலை நேரத்தில் வருத்தத்தை கொடுக்கும். நீங்கள்தான் சூழ்நிலைக்கு ஏற்ப சில விஷயங்களில் சரியான முடிவுகளை எடுக்க வேண்டும். மாணவர்கள் தைரியமாக இருக்க வேண்டும். கல்வி உங்களால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை வேண்டும். மாணவர்கள் எதையும் யோசித்து செய்வதினால் வெற்றி எப்பொழுதும் உங்கள் பக்கம் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு                                                                                                                              அதிர்ஷ்டமான எண்:   2 மற்றும் 7                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் நீலம்

Categories

Tech |