தனுசு ராசி அன்பர்களே.! சிந்தித்து செயல்பட வேண்டும்.
இன்று வியாபாரத்தில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் தேவையற்ற பொருட்களை வாங்க வலியுறுத்துவார்கள். கூட்டாளிகளுடன் எச்சரிக்கையுடன் நடந்துகொள்ளுங்கள். எச்சரிக்கை இல்லாவிட்டால் ஏமாற்றத்தை சந்திக்க வேண்டி இருக்கும். செயல்களில் நல்ல மாற்றங்களை உருவாகும். சூழ்நிலை ஓரளவு அனுகூலமாக அமையும். புத்திக்கூர்மை வெளிப்படும். உங்களுடைய பழைய அனுபவங்கள் கைகொடுக்கும். வியாபாரத்தில் வரவு இருக்கும். திறமையான செயல்கள் மூலம் எடுத்த காரியம் சாதகமாக நடத்த முடியும்.
பிரச்சனைகளை துல்லியமாக ஆராய்ந்து பார்த்து அதற்கான தீர்வுகளை எடுக்க வேண்டும். வார்த்தைகளை விட்டுவிட வேண்டாம். காதலில் உள்ளவர்களுக்கு இன்பம் பொங்கும் காதலில் உள்ள பிரச்சனைகளும் சிரமங்களும் தீர்ந்துவிடும். மாணவர்களுக்கு எதிர்பாராத திருப்பங்கள் உண்டு. விளையாட்டு துறையில் சாதிக்க முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் ஒரு முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை