தனுசு ராசி அன்பர்களே.! எந்த ஒரு முயற்சி எடுத்தாலும் கண்டிப்பாக வெற்றி இருக்கும்.
இன்று உங்களுடைய மனதில் உருவான திட்டம் செயல்படும். பெரும் செயல்களை எல்லாம் சிறப்பாகச் செய்வீர்கள். பிறரது விமர்சனத்தை பொருட்படுத்த மாட்டீர்கள். யார் உங்களை குறைகள் சொன்னாலும் அதை பற்றி காதில் வாங்காதது போல் இருந்து கொள்வீர்கள். தொழிலில் உற்பத்தி விற்பனை சிறப்பாக இருக்கும். தாராள பணவரவு இருக்கும். கொஞ்சம் சேமிக்கக்கூடிய எண்ணங்கள் இருக்கும். மனைவி பாசத்தோடு நடந்து கொள்வார்கள். குடும்பத்திலிருந்து சண்டைகள் நீங்கிவிடும். பிரச்சனையில் இருந்து விடுபடும் நாளாக இருக்கும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு செயல்படுவீர்கள். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். புத்தி சாதுரியத்தால் பொருட்சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவுகள் மூலம் எண்ணற்ற மாற்றங்கள் இருக்கும். எந்த ஒரு முயற்சி எடுத்தாலும் கண்டிப்பாக வெற்றி இருக்கும். பிள்ளைகளால் பெருமை இருக்கும்.
புத்தி சாதுரியம் வெளிப்படுத்தினால் எல்லாவற்றையும் சாமர்த்தியமாக உங்களால் செய்ய முடியும். பணவரவு சரளமாக இருக்கும். சிலருக்கு மேலிடத்தின் கனிவான பார்வை பெற முடியும். நேரடி அங்கீகாரத்தையும் பெற முடியும். அரசியல்வாதிகளின் நட்பு கிடைக்கும். அரசு துறையில் உள்ளவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காத்திருக்கின்றது. எல்லாவிதமான நன்மையும் ஏற்படும். கண்டிப்பாக மனமகிழ்ச்சி இருக்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றி கொடுப்பீர்கள். வாக்குவாதங்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வீர்கள். காதல் விவகாரங்கள் வெற்றி கொடுக்கும். சந்தோஷம் இருக்கும். காதல் எண்ணற்ற மாற்றத்தை ஏற்படுத்தி கொடுப்பீர்கள். இன்று முக்கியமான பணிகளை நீங்கள் மேற்கொள்ளும் போது அடர் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். அடர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு அதிர்ஷ்டமான எண்: 4 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: அடர் நீலம் மற்றும் சிவப்பு