தனுசு ராசி அன்பர்களே.! மறைமுக எதிர்ப்புகள் நீங்கும்.
இன்று பயணங்களின் போது கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகளிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு மருத்துவ கவனிப்பு தேவைப்படும். எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் உங்களுடைய திறமைக்கு பாராட்டுக்கள் என்று கிடைக்காது. அதனால் அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். வெற்றிகளை கண்டிப்பாக கொடுக்க முடியும். அதற்கான செயல்பாடுகளில் வெற்றி இருக்கும். இடமாற்றம், வெளியூர்ப் பயணங்கள் அலைச்சல் ஆகியவை இருக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். அரசு தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கட்டளை இடுகின்ற பதவி கண்டிப்பாக கிடைக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். எல்லா பிரச்னையும் சரியாகும். உங்களுடைய நித்திரையில் நல்ல ஆழமான கனவுகள் வரும்.
மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். புதிய நபர்களிடம் பேசும்போது கவனம் வேண்டும். ரகசியங்களை எப்பொழுதும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். விருப்பங்கள் நிறைவேறும். எண்ணங்கள் எல்லாம் பூர்த்தியாகி நல்லது நடக்கும். பெண்களுக்கு சுயமான சிந்தனை இருக்கும். மாணவர்களுக்கு புது முயற்சியில் நாட்டம் செல்லும். புதுப்புது விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வமுடன் இருப்பீர்கள். காதல் விவகாரங்கள் மனதிற்கு ஒருவித சந்தோஷத்தை ஏற்படுத்தும். காதல் கண்டிப்பாக கை கூடும். இன்று முக்கியமான பணியினை மேற்கொள்ளும் போது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 6 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: இளம் சிவப்பு மற்றும் மஞ்சள்