Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! வெற்றிகள் குமியும்….! செலவுகள் அதிகரிக்கும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! யாருக்கும் வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம்.

இன்று அக்கம்பக்கத்தினர் மீது அன்பு கொள்ளும் நாளாக இருக்கும். பிறருக்கு செய்யக்கூடிய உதவிகள் நல்ல முறையில் செய்து கொடுப்பீர்கள். வெற்றிகள் வந்து குமியும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உங்கள் மனதிற்கு எல்லாம் நல்லபடியாக நடக்கும். எதிர்பார்த்த லாபம் எல்லாம் நடக்கும். சில காரணத்தினால் மனக்கவலை இருக்கும். உங்களுடைய பிரச்சினைகள் முற்றிலும் தீர்ந்து விடும். குடும்பத்தில் நிம்மதி கிடைப்பதற்கான சூழல் இருக்கும்.  தொழிலில் ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பங்குதாரர்களுடன் இணக்கமாக இருப்பீர்கள். பிரச்சனைகள் வந்தாலும் சமாளித்து விடுவீர்கள். செலவுகள் அதிகமாக இருக்கும். பணவிஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். யாருக்கும் வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். முன் ஜாமீன் கொடுப்பதை தவிர்த்து விடவேண்டும். ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்ய வேண்டும்.

குடும்ப ஒற்றுமைக்கு பாடுபட வேண்டும். காதலில் உள்ளவர்கள் சிந்தனையை அதிகப்படுத்திவீர்கள். காதல் நமக்கு தேவைதானா என்ற சிந்தனை ஓடிக்கொண்டிருக்கும். காதலில் புரிதல்கள் வேண்டும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். அப்பொழுது தான் காதல் கைகூடும். மாணவர்களுக்கு திறமைகள் வெளிப்படும். முன்கோபங்களை தவிர்க்க வேண்டும். பெற்றோர்களை மதித்து நடக்க வேண்டும். வார்த்தைகளை விட்டுவிட்டு அவசரப்பட்டு பேச வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். கரு நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                    அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 9                                                                                                            அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் கருநீலம்

Categories

Tech |