Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! சிந்தனை இருக்கும்….! புத்திகூர்மை வெளிபடும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! கற்பனை திறன் அதிகமாக இருக்கும்.

இன்று தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சியை கொடுக்கும். காலையிலேயே கலகலப்பான செய்திகள் கண்டிப்பாக வரக்கூடும். ஏற்றுமதி துறை சார்ந்தவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காத்திருக்கின்றது. வெளிநாட்டு தொடர்புடையவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். இடமாற்றம் பற்றிய தகவல்கள் வந்து சேரும். உற்றார் உறவினர்கள் வழியில் சின்னச்சின்ன விரயங்கள் உண்டாகும். சொத்துக்கள் வாங்க முயற்சி அனைத்தும் கைகூடும். புதிய முயற்சிகள் கைகூடும். வெற்றியை கொடுக்கும். சிறு அலைச்சல் ஏற்பட்டாலும் சரியாகிவிடும். கற்பனை திறன் அதிகமாக இருக்கும். சிந்தனை ஓடிக்கொண்டே இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலனைக் கொடுக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

புதிய ஆர்டர்கள்  வருவது அதிகரிக்கும். அலுவலகப் பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்க கூடிய சாமர்த்தியம் உண்டாகும். தாய் தந்தைக்கு என்ன வேண்டுமோ வாங்கிக் கொடுப்பீர்கள். குடும்பத்தில் உயர்வான எண்ணங்களும் நல்ல சிந்தனையும் இருப்பதினால் எல்லாவிதமான செயல்களும் சிறப்பாக நடக்கும். புத்திகூர்மை வெளிபடும். விட்டுக் கொடுத்து செல்ல வேண்டியிருக்கும். மாணவர்களுக்கு கல்வி மீது அக்கறை இருக்கும். மேற்கல்விக்கான முயற்சியில் முன்னேற்றம் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடம்.

அதிர்ஷ்டமான திசை: வட கிழக்கு                                                                                                                  அதிர்ஷ்டமான எண்:   5 மற்றும் 9                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் நீலம்

Categories

Tech |