Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! மரியாதை இருக்கும்….! கவனம் தேவை….!!

தனுசு ராசி அன்பர்களே.! மனத்திருப்தியுடன் செயலாற்றுவீர்கள்.

இன்றைய நாள் கொஞ்சம் சுமாராகத்தான் இருக்கும். நீங்கள்தான் சோதனைகளை எல்லாம் சாதனைகளாக மாற்ற வேண்டும். வியாபாரம் விருத்தியாக கடினமான உழைப்பு தேவை. இன்று எதிலும் கூடுதல் கவனம் தேவை. மதிப்பும் மரியாதையும் இருக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். தேவையான வாய்ப்புகள் அனைத்தும் கிடைக்கும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகிச்செல்லும். தேவையான நிதி உதவிகள் கிடைக்கும். பயணங்கள் செல்ல நேரிடும். மனத்திருப்தியுடன் இன்று செயலாற்றுவீர்கள். புத்தி சாதுர்யத்துடன் காரிய வெற்றி இருக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவரிடம் மதிப்பு கூடும். நல்ல எண்ணங்களும் நல்ல சிந்தனையும் உங்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும். சில நேரங்களில் கடுமையான உழைப்பின் காரணமாக உடல் சோர்வு இருக்கும்.

எதையும் நிதானமாக செய்ய வேண்டும். புதிய உற்சாகம் இருக்கும். காதல் விவகாரங்களில் மனக்கவலை இருக்கும். அதனை சரி செய்வதற்கு நீங்கள் முயற்சிகளை மேற்கொள்வீர்கள். ஆனால் கொஞ்சம் இக்கட்டான சூழ்நிலையில் தான் இருக்கும். சூழ்நிலையை புரிந்து கொண்டு எதையும் பொறுமையாக கையான்டால் காதல் கைகூடி விடும். மாணவர்களுக்கு படிப்பின் மீது அதிக அக்கறை இருக்கும். மேற்கல்விக்கான முயற்சி ஒரளவுக்கு முன்னேற்றத்தை கொடுக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது அடர் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். அடர் நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                      அதிர்ஷ்டமான எண்:   4 மற்றும் 6                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: அடர் நீலம் மற்றும் சிவப்பு

Categories

Tech |