தனுசு ராசி அன்பர்களே.! மனோதைரியம் உண்டாகும்.
இன்று வெளியூர் பயணங்களால் ஆதாயத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும். மனதிற்கு பிடித்தமான நபரை சந்திக்க கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது. மனம் மகிழ்ச்சி கொள்ளும். ஆடை ஆபரணங்கள் சேர்க்கை நடைபெறும். எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரிய பேச்சுக்கள் நடைபெறும். கௌரவம் அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வீண் அலைச்சலைத் தவிர்க்க வேண்டும். மனோதைரியம் உண்டாகும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் இருக்கும். பணவரவு ஏற்படும். பயணங்கள் மூலம் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ள முடியும்.
வியாபாரம் நல்லபடியாக நடக்கும் அம்சம் இருக்கின்றது. கணவன் மனைவிக்கிடையே அன்பு நிலைத்து காணப்படும். பிரச்சனை இல்லாத வாழ்க்கை இருக்கும். இது மாணவர்களுக்கு துணிச்சல் கூடும். கல்வி பற்றிய பயம் விலகி செல்லும். உயர்கல்வியில் சாதிக்கக்கூடிய எண்ணங்கள் மேலோங்கும். காதல் தொல்லையை கொடுத்த நிலைமாறி சந்தோசத்தை கொடுக்கும். காதல் கைகூடி திருமணத்தில் போய் முடியும் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெளிர்நீலம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 9 அதிர்ஷ்டமான நிறம்: வெளிர் நீலம் மற்றும் சிவப்பு