Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! விட்டுக்கொடுக்க வேண்டும்….! சிக்கல்கள் இருக்கும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! திட்டமிட்டபடி காரியத்தில் வெற்றி ஏற்படும்.

இன்று வள்ளல்கள் உதவிகளின் கிடைத்து வளர்ச்சி கூடும் நாளாக இருக்கும். தொல்லை கொடுத்தவர்கள் தோள் கொடுத்து உதவ முன்வருவார்கள். அரைகுறையாக நின்ற கட்டிடப் பணிகளை நீங்கள் தொடர்வீர்கள். வருமானம் திருப்திகரமாக இருக்கும். பணிகளை செய்ய கூடிய ஆற்றல் இருக்கும். திட்டமிட்டபடி காரியத்தில் வெற்றி ஏற்படும். பயணங்களால் லாபத்தை ஈட்டிக் கொள்ள முடியும். பயணங்கள் செல்லும்போது கூடுதல் கவனத்துடன் இருப்பது ரொம்ப நல்லது. எதிலும் கவனம் தேவை. தேவை இல்லாத வீண் பழிகளை நீங்கள் சுமக்க வேண்டாம். அதனால் விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டும். குடும்பத்தில் அக்கறையுடன் நடந்து கொள்வீர்கள். குடும்பத்தார் கூட உங்களை புரிந்து கொள்வதில் சிக்கல்கள் இருக்கும்.

காதல் பெரும் பாடுபடுத்தும். காதலுடைய மனநிலை கொஞ்சம் கடினமானதாக இருக்கும். இதனால் மன வருத்தங்கள் இருக்கும். காதல் நமக்கு தேவைதானா என்ற எண்ணத்தை உருவாக்கி கொடுக்கும். அதற்கு நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். மாணவர்கள் உயர்கல்வியில் கொஞ்சம் அக்கறையுடன் இருக்க வேண்டும். கவனம் இல்லாமல் கல்வியில் செயல்பட வேண்டாம். எதையும் யோசித்து முடிவெடுக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் பச்சை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். காதல் உற்சாகத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணுபகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   6 மற்றும் 9                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் இளம் பச்சை

Categories

Tech |