Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! மகிழ்ச்சி கூடும்….! செலவு அதிகரிக்கும்…..!!

தனுசு ராசி அன்பர்களே.! தேவையில்லாத விவகாரங்களில் ஈடுபட வேண்டாம்.

இன்று இனிய சுற்றுலா பயணங்கள் இன்பத்தை பெருக்கிக் கொடுக்கும். பெண்களின் சினேகம் அமையக்கூடும். குடும்பத்தில் சுபகாரிய கொண்டாட்டங்கள் கண்டிப்பாக நிறைவேறும். உயர்வு தாழ்வு மனப்பான்மை இன்றி அனைவரிடமும் அன்பாக பழகுவீர்கள். அனைவரையும் ஏற்றுக் கொண்டு செல்வீர்கள். எதைப்பற்றியும் கவலைப்படாமல் எடுத்த காரியத்தை முடிப்பதில் குறிக்கோளாக இருப்பீர்கள். இலட்சிய நோக்கோடு பயணம் செய்வீர்கள். மனக் கவலை இல்லாமல் இருப்பீர்கள். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். ஆனால் அதற்கான செலவுகள் ஏற்படும். தீ போன்ற ஆயுதங்களைக் கையாளும் போது கவனம் வேண்டும். உத்தியோகத்திற்கு செல்லும் போது எச்சரிக்கையுடன் செல்லவேண்டும். தேவையில்லாத விவகாரங்களில் ஈடுபட வேண்டாம்.

மற்றவர் பார்வையில் சோகமான நபராக இருப்பீர்கள். அன்பை எப்பொழுதும் வெளிக்காட்டிக் கொள்ளாதவர்களாக இருப்பீர்கள். வசீகரமான தோற்றம் இருக்கும். அழகான கண் பார்வை இருக்கும். முக கவர்ச்சி இருக்கும். காதலில் மாற்றங்கள் இருக்கும். காதல் கண்டிப்பாக கைகூடும். எல்லாவிதமான சுகங்களையும் சரியாக கிடைக்கும். மாணவர்களுக்கு சரியான மனநிலை இருக்கும். கல்வியில் வெற்றி நடைபோடுவீர்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு                                                                                                                              அதிர்ஷ்டமான எண்:   3 மற்றும் 9                                                                                                                          அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு

Categories

Tech |