Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! நல்ல சிந்தனை வெளிப்படும்….! சிக்கனம் வேண்டும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! எல்லாவற்றையும் சிறப்பாக செய்ய முடியும்.

இன்று திட்டமிட்ட செயலை நிறைவேற்றி விடுவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் உங்களை பாராட்டுவார்கள். எல்லாவிதமான நல்லதும் நடக்கும். ரொம்ப நாட்களாக கஷ்டப்பட்ட நிலை இப்பொழுது மாறிவிடும். பிரச்சினைகளை கண்டு பயப்படாமல் அதனை நீங்கள் துல்லியமாக ஆராய்ந்து வெற்றி கொள்வீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். முன்னேற்றம் ஏற்படும். தடையாக இருந்த காரியங்கள் எல்லாம் தடை நீங்கி விடும். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்கும். சக நண்பர்கள் உங்களிடம் அன்பை வெளிப்படுத்துவார்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் நல்லபடியாக நடக்கும். சாதகமான பலன்களை பெற முடியும். காரியங்களை சிறப்பாக செய்து திறமையை வெளிப்படுத்த வேண்டும். உயர்ந்த எண்ணங்கள் இருக்கும். நல்ல சிந்தனை இருக்கும். செல்வாக்கு ஏற்படும். பொறுப்புகள் வரும். எல்லாவற்றையும் நல்லவிதமாக செய்யக்கூடிய ஆற்றல் இருக்கும். சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். வெற்றிமேல் வெற்றி கிடைக்கும்.

தொழில் வியாபாரத்தில் மந்தமான போக்கு காணப்பட்டாலும் பணவரவு குறையாமல் இருக்கும். மனதிற்கு பிடித்தமான இடத்திற்கு செல்ல முடியும். சந்தோஷமாக வைத்துக்கொள்ள முடியும். தொழில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நன்மை கொடுக்கும். பங்குதாரர்களுடன் எச்சரிகையாக பேச வேண்டும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் கவனம் வேண்டும். காதல் பிரச்சனையை ஏற்படுத்தாது. காதலின் நிலைபாடுகள் வெற்றியை ஏற்படுத்தும். காதலில் உள்ள சிக்கல்கள் சரியாகும். காதல் கண்டிப்பாக நன்மையை செய்து கொடுக்கும். மாணவர்களுக்கு நன்மைகள் ஏற்படும். கல்வியில் மென்மேலும் உயர்ந்து செல்ல முடியும். மாணவர்களுக்கு எதிலும் வெற்றி இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:  3 மற்றும் 7                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை

Categories

Tech |