Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! திட்டமிடுதல் வேண்டும்….! வெற்றி கிடைக்கும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! திட்டமிட்டபடி எதிலும் ஈடுபட வேண்டும்.

இன்று நண்பர்களின் சந்திப்பு எண்ணற்ற மகிழ்ச்சியை கொடுக்கும். சம்பாத்திய கண்டிப்பாக உயரும். மிகவும் கவனமாகவும் கடினமாக உங்களுடைய வேலையை செய்ய வேண்டும். எளிதாக காய் நகர்த்தி எல்லாவற்றையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நல்ல பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். திட்டமிட்டபடி எதிலும் ஈடுபட வேண்டும். கூடுதலாக உழைத்தால் மென்மேலும் முன்னேற முடியும். மாணவர்களுக்கு உயர் கல்விக்காக எடுத்த முயற்சிகள் சாதகமான பலனை இருக்கும். கல்வியில் பாடத்திட்டத்தில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் ஆசிரியரிடம் கேட்க வேண்டும்.

அன்பை மட்டும் வெளிப்படுத்த வேண்டும். பெண்களுக்கு சுக சௌக்கியம் ஏற்படும். காதல் மன வருத்தத்தை கொடுக்கும். சில நேரங்களில் சந்தோஷத்தை கொடுக்கும். விட்டுக்கொடுத்தால் எல்லாம் சரியாகும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதினால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு                                                                                                                                அதிர்ஷ்டமான எண்:   3 மற்றும் 6                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு

Categories

Tech |