Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்….! குழப்பம் ஏற்படும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! நிம்மதி மற்றும் குழப்பம் இரண்டையும் கையாள வேண்டும்.

இன்று முன்கோபத்தால் வீட்டில் குழப்பங்கள் ஏற்படலாம். கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும். சகோதரர்களிடம் அன்பாக பேசவேண்டும். தேவையில்லாத விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டாம். மனைவியிடம் அன்பை வெளிப்படுத்த வேண்டும். அவர்களிடம் கோபத்தை வெளிப்படுத்தினால் பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். உறவுகளுக்குள் பகை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றது. வார்த்தைகளில் தெளிவு இருக்க வேண்டும். மற்றவர்கள் சொல்வதைக் கூர்ந்து தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். அதிகாரிகளிடம் பணிவாக நடக்க வேண்டும். பணவரவு நல்லபடியாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளை நீங்கள் துல்லியமாக கையாள வேண்டும். மனதில் நிம்மதி இருக்கும்.

அதே சமயத்தில் மனதில் குழப்பங்கள் இருக்கும். அதனை நீங்கள் சரிசெய்து கொள்ளவேண்டும். மற்றவர்களுக்கு ஆலோசனை கூறும் நிலை உருவாகலாம். செலவுகளை திட்டமிட்டு செய்ய வேண்டும். பேச்சை குறைத்துக் கொண்டும். காதல் பெரிதாக பிரச்சனைகள் இல்லை. காதலைப் பற்றிப் பேசும் போதும் முடிவெடுக்கும் போதும் கவனமாக செயல்பட வேண்டும். மாணவர்கள் எதையும் ஆலோசித்து முடிவு எடுத்தால் நன்மை கிடைக்கும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது ஊதா நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அங்கமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு                                                                                                              அதிர்ஷ்டமான எண்:   1 மற்றும் 6                                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் ஊதா நிறம்

Categories

Tech |