தனுசு ராசி அன்பர்களே.! பொருளாதார நிலை உயரும்.
இந்த தடைகள் விலகி செல்லும் நாளாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்கு இறைவனின் அருள் பரிபூரணமாக இருக்கும். தொழில் வளர்ச்சிக்காக செய்யக்கூடிய முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக இருக்கின்றது. காணாமல் போன பொருள் உங்கள் கையில் வந்து சேரும். கடிதங்கள் மூலம் நல்ல தகவல்கள் கிடைக்கும். தொலைபேசி மூலம் வரும் தகவல்கள் எண்ணற்ற மகிழ்ச்சியை கொடுக்கும். சோர்வாக இருந்த நீங்கள் இப்போது சுறுசுறுப்பாக இருப்பீர்கள். துன்பம் தீர்ந்து இன்பம் பொங்கும் நாளாக இருக்கும். சவால்களை சந்திக்க நேரும் நாளாக இருக்கும். சான்றோர்களின் சந்திப்பு கிட்டும். தேவையில்லாத விஷயங்களில் ஈடுபட்டால் சில கஷ்டமான சூழ்நிலைகள் உண்டாகும். வேகத்தில் இருப்பவர்களுக்கு புத்தி சாதுரியம் அதிகரிக்கும்.
பொருளாதார நிலை உயரும். உயர்வான எண்ணங்கள் இருக்கும். பெண்கள் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். காதல் கண்டிப்பாக பிரச்சினையை கொடுக்காது. சந்தோஷத்தை கொடுக்கும். காதலில் சில மாற்றங்கள் இருக்கும். மாணவர்களுக்கு எதிர்பாராத திருப்பங்களும் கல்வியில் முன்னேற்றமடைய கூடிய சூழலும் கல்விக்காக எடுத்த முயற்சியில் வெற்றியும் கிடைக்கும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது பிரவுன் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பிரவுன் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 7 அதிர்ஷ்டமான நிறம்: பிரவுன் மற்றும் இளம் நீலம்