Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! பணிவு இருக்கும்….! ஆர்வம் ஏற்படும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! சுமுகமான சூழல் ஏற்படும். 

இன்று கண்டிப்பாக சித்தர்கள் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். சித்தர்கள் வழிபாட்டின் மூலம் நலம் காணும் நாள் ஆக அமையக்கூடும். தொட்டது எல்லாம் சிறப்பாக நடக்கும். தனவரவு தாராளமாக இருக்கும். பேச்சில் கனிவு பிறக்கும். பணிவுடன் நீங்கள் நடந்து கொள்வீர்கள். உத்தியோக மாற்றம் இருக்கும். உத்தியோகத்தில் உங்களுக்கு நல்ல பெயர் இருக்கும். வருமானத்தை ஈட்டிக் கொள்ளக் கூடிய தொழில் ஆரம்பிப்பீர்கள். வீட்டு தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய அளவில் முன்னேற்றம் இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட கூடிய அமைப்பு இருக்கின்றது. கூட்டாளிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆதரவுகளால் அபிவிருத்தியை பெருக்கி கொள்ள முடியும். அரசியல்வாதிகளின் நட்பு கிடைக்கும். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். அரசாங்கத்திடம் இருந்து வரவேண்டிய பணம் கண்டிப்பாக வரும். வாகனம் வாங்க கூடிய முயற்சி வெற்றியை கொடுக்கும். திருமண தடைகள் விலகி முன்னேற்றத்தை ஏற்படுத்தும்.

கடன் பிரச்சினைகளில் ஒரு பகுதி அடைந்துவிடும். சுமுகமான சூழல் ஏற்படும். மனதிற்கு பிடித்தவரை சந்திக்கக் கூடிய அமைப்பு இருக்கின்றது. அனைத்து விஷயங்களிலும் ஆர்வம் காட்டுவீர்கள். புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். குடும்பத்தைப் பொறுத்தவரை இதமான சூழல் காணப்படும். எல்லாவிதமான நன்மையும் கிடைக்கும். உங்களை புரிந்து கொள்ளக்கூடிய காலகட்டங்கள் வந்துவிட்டது. காதல் முன்னேற்றத்தை கொடுக்கும். காதலின் நிலைபாடுகள் வெற்றியை ஏற்படுத்தும். காதலில் மகிழ்ச்சி இருக்கும். மாணவர்கள் படிப்பின் மீது அக்கறை கொள்வீர்கள். நல்லபடியாக படிப்பீர்கள். முன்னேற்றத்தை ஏற்படுத்திக் கொள்வீர்கள். மாணவர்களுக்கு இன்றைய நாள் சிந்தனை அதிகப்படியாக ஓடிக் கொண்டிருக்கும். கல்வி மீது அக்கறை இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுவிடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                                    அதிர்ஷ்டமான எண்:   3 மற்றும் 5                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் நீலம்

Categories

Tech |