Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! செலவை குறைக்க வேண்டும்….! புத்திகூர்மை இருக்கும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! எதிர்பாராத செலவு இருக்கும்.

இன்று புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாளாக இருக்கும். உங்களுடைய வாழ்க்கையில் பொருளாதாரம் இன்று சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியம் நல்லபடியாக இருக்கும். எதையும் சிறப்பாக செய்யக்கூடிய சூழல் இருக்கும். அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். முகவரி மற்றும் அலைபேசி வழி தகவல்கள் மகிழ்ச்சியை கொடுக்கும். தொழில் முன்னேற்றத்திற்கு நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். பெற்றோர்களும் உறுதுணையாக இருப்பார்கள். எதையும் புதுவிதமாக செய்து முன்னேற்றத்தை வரவழைத்துக் கொள்வீர்கள் ஆக்கப்பூர்வமாக யோசித்து எதையும் சிறப்பாக செய்வீர்கள் எதிர்பாராத இடமாற்றம் இருக்கும். சிலருக்கு உத்தியோக மாற்றம் இருக்கும். குடும்பத்தில் எதிர்பாராத செலவு இருக்கும். கணவன் மனைவி இருவரும் மனமொத்து செல்ல வேண்டும்.

கண்டிப்பாக யோசித்து முடிவெடுக்க வேண்டும் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். கோபங்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குடும்ப ஒற்றுமைக்காக பாடுபடவேண்டும். பிள்ளைகளின் செயல்பாடுகள் மனதிற்கு இதமாக இருக்கும். மேலும் முன்னேறி செல்ல முடியும். தெளிவான சிந்தனை இருக்கும். அழகான பார்வை இருக்கும். நல்ல புத்தி கூர்மை இருக்கும். எதையும் சிறப்பாக செய்ய முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பிங்க் நிறத்தில் ஆடை அணிய வேண்டும் பின்பு நேரம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   3 மற்றும் 9                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் பிங்க்

Categories

Tech |