Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! பேச்சில் கவனம் தேவை….! வீண் அலைச்சல் ஏற்படும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

இன்று மனைவியின் ஒத்துழைப்பு மனதில் நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சனைகள் தீர்ந்துவிடும். எந்த ஒரு காரியம் செய்தாலும் வெற்றி பெற்று பல வழிகளில் வருமானம் வரும். வருமானத்தை பெருக்கிக் கொள்ள முடியும். ஊழியர்கள் தங்களது உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் குழப்பங்கள் உண்டாகலாம். ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்ல வேண்டும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டிய சூழல் இருக்கும். வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் வேண்டும். வார்த்தைகளில் கவனம் தேவை. பயணங்களில் வீண் அலைச்சல் ஏற்படலாம்.

பண வரவு சீராக இருக்கும். கடன் பிரச்சினைகள் தீர்ந்து விடும். கவலையை விட்டுவிட வேண்டும். காதலில் உள்ளவர்கள் மகிழ்ச்சியில் இருப்பீர்கள். காதல் கைகூடிவிடும். காதலில் உள்ள சிரமங்கள் தீர்ந்துவிடும். மாணவர்களுக்கு இன்றைய நாளில் நினைத்தது நடக்கும். கல்வியில் அக்கறை கூடும். மென்மேலும் உங்களால் உயரத்திற்குச் செல்ல முடியும். இன்று முக்கியமான பணியினை மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   1 மற்றும் 6                                                                                                                                    அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு

Categories

Tech |