Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! தனித்திறமையை வெளிப்படும்….! புத்திக்கூர்மை வெளிப்படும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! வாக்குறுதி கொடுக்க வேண்டாம்.

இன்று தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சாதனை படைக்க முடியும். தனவரவு திருப்தி ஏற்படுத்திக் கொடுக்கும். தொழில்வளம் கருத்து புதிய கூட்டாளிகளை சேர்க்கக்கூடிய எண்ணங்கள் உருவாகும். தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சியைக் கொடுக்கும். எதிர்த்து பேசுவதை தவிர்க்க வேண்டும். கோபத்தை உருவாக்கி கொள்ள வேண்டாம். கணவன் மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படும். பிள்ளைகளிடம் அன்பாக பழக வேண்டும். வீண் பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். யாருக்கும் பஞ்சாயத்துகள் செய்ய வேண்டாம். யாரிடமும் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். புதிதாக தொழில் செய்வதற்கான திட்டங்கள் இருக்கின்றது. புதிய தொழிலை விரிவு படுத்துவதற்கான எண்ணங்களும் இருக்கின்றது.

தனித்திறமையை வெளிப்படுத்தக்கூடிய அம்சம் இருக்கின்றது. புத்திக்கூர்மை வெளிப்படும். புத்திசாலித்தனம் வெளிப்படும். சில முயற்சிகள் எளிமையாக முடிந்து விடும். சிந்தனைத் திறனை அதிகப்படுத்திக் கொண்டே இருப்பீர்கள். தனவரவு அம்சமாக இருக்கின்றது. மாணவர்களுக்கு செய்கின்ற காரியத்தில் முன்னேற்றம் இருக்கும். மாணவர்கள் படிப்பில் அக்கறை செலுத்த வேண்டும். காதலில் உள்ளவர்களுக்கு காதல் பிரச்சனையை கொடுத்தாலும் இறுதியில் மன சந்தோசத்தை கொடுக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது பளுப்பு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். பழுப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்தையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   4 மற்றும் 6                                                                                                                                  அதிர்ஷ்டமான நிறம்: பழுப்பு மற்றும் பிரவுன்

Categories

Tech |