தனுசு ராசி அன்பர்களே.! இறைவன் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
இன்று அரசு வேலைக்கான வாய்ப்பு கண்டிப்பாக கிடைக்கும். தொழிலில் அதிக முதலீடுகளைச் செய்து ஆதாயம் கிடைக்க கூடும். விளம்பரத்தால் உங்கள் நிறுவனத்தின் புகழ் ஓங்கி இருக்கும். புதிய பதவிகள் கிடைக்க கூடும். பதவி உயர்வுகள் கண்டிப்பாக கிடைக்கும். எதிர்பார்ப்புகள் அனைத்தும் பூர்த்தியாகும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. பயணங்களின்போது உடமைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். நல்லது கெட்டதுகளை கண்டிப்பாக ஆராய்ந்து பார்த்து முடிவெடுக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே தங்க நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். மற்ற விவகாரங்களில் தலையிடுவதை தவிர்க்க வேண்டும். இறைவன் அருள் பரிபூரணமாக கிடைக்கும். உத்யோகத்தில் எல்லோரும் சேர்ந்து உங்களை அதிகப்படியான வேலை சுமையை ஏற்படுத்திக் கொடுப்பார்கள்.
அதனை நீங்கள் எளிதாக முடித்து வெற்றி கொள்வீர்கள். கடுமையாக உழைப்பீர்கள். உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு தெளிவு இருக்கும். கல்வி பற்றிய நல்ல எண்ணங்கள் இருக்கும். மாணவர்கள் எந்த ஒரு முயற்சி எடுத்தாலும் வெற்றி பெற முடியும். சக நண்பர்களை கொஞ்சம் அனுசரித்து செல்ல வேண்டும். காதல் பிரச்சனையை ஏற்படுத்தும். இந்த காதல் நமக்கு வேண்டுமா வேண்டாமா என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். காதலில் முடிவெடுக்கும்போது பார்த்து பக்குவமாக முடிவெடுக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஊதா நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 6 அதிர்ஷ்டமான நிறம்: ஊதா மற்றும் நீலம்