Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! பணவரவு இருக்கும்….! லாபம் கூடும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! வீண் அலைச்சல் ஏற்படும்.

இன்று புதுப்புது முயற்சிகளில் நீங்கள் ஈடுபடுவதால் முன்னேற்றம் கண்டிப்பாக கிடைக்கும். அதற்கேற்ற பயிற்சி உங்களிடம் இருக்கிறது. கண்டிப்பாக உங்களுடைய திட்டங்கள் சிறப்பை அடையும். புதிதாக காதலில் வயப்படக்கூடிய சூழல் இருக்கின்றது. அரசாங்கத் துறையில் உள்ளவர்களுக்கு முன்னேற்றம் இருக்கின்றது. அரசாங்கத்தால் வரவேண்டிய பணம் வந்துசேரும். வீண் அலைச்சலை கட்டுப்படுத்த வேண்டும். பணவரவு ஓரளவு திருப்தியை கொடுக்கும். மனதில் ஏதோ ஒருவித கவலை இருக்கும். அதேபோல் பய உணர்வும் இருக்கும். திட்டமிட்டு செயலாற்றுவதில் கவனம் தேவை. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் சிலரை சண்டை ஏற்படலாம். பயணத்தின்போது தடைகள் ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருந்தாலும் லாபம் ஓரளவு கிடைக்கும்.

வாக்குறுதிகளை உங்களால் பூர்த்தி செய்து கொடுக்க முடியும். எதிர்பார்த்த கடன் வசதி கண்டிப்பாக கிடைக்கும். பெண்களுக்கு சுவாரஸ்யம் மிகுந்த நாளாக இருக்கும். பெண்கள் எடுக்கக்கூடிய முயற்சிகளில் சாதிக்க முடியும். காதல் கண்டிப்பாக கைகூடிவிடும். நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். மாணவர்கள் எதையும் சிறப்பாக செய்ய முடியும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கல்வியில் உங்களால் எளிமையாக ஜெயிக்க முடியும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும்போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                      அதிர்ஷ்டமான எண்:   7 மற்றும் 9                                                                                                            அதிர்ஷ்டமான நிறம்: வெள்ளை மற்றும் நீலம்

Categories

Tech |