Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! கோபங்கள் ஏற்படும்….! குழப்பங்கள் இருக்கும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! அதிகமாக முயற்சி செய்ய வேண்டும்.

இன்று கவனமாக படித்தால் மாணவர்கள் கல்வியில் தேர்ச்சி பெற முடியும். கவனத்துடன் இருந்தாலும் தேவையில்லாத சிக்கல்கள் ஏற்படும். வாக்குவாதங்களை தவிர்த்தால் இல்லத்தில் அமைதி நிலவும். காரியங்கள் கைகூட கடின முயற்சி தேவை. கடின உழைப்பை வெளிப்படுத்த வேண்டியிருக்கும். வீண் செலவுகள் அதிகமாக இருக்கும். செலவை திட்டமிட வேண்டும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவது கடினமாக  இருக்கும். மற்றவர்களின் பிரச்சினைகளுக்கு வழியே சென்று உதவிகள் செய்வதை தவிர்க்க வேண்டும். விருப்பமில்லாத இடமாற்றங்கள் இருக்கும். அதிகப்படியான முன் கோபங்கள் வெளிப்படும். அதனால் அதிகப்படியான குழப்பங்கள் இருக்கும்.

அக்கம்பக்கத்தினரிடம் கோபங்கள் காட்ட வேண்டாம். முயற்சிகள் நல்ல விதத்தில் பலிக்கும். முக்கியமான நபரை சந்திக்க முடியும். முக்கியமான நபர்கள் மூலம் வருமானத்தை ஈட்டிக் கொள்ள முடியும். காதல் கசக்கும். காதலில்  சின்ன சின்ன சிக்கல்கள் இருக்கும். அதனை சரி செய்து கொள்வதில் நேரம் அதிகமாக இருக்கும். விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிய வேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு                                                                                                                          அதிர்ஷ்டமான எண்:   1 மற்றும் 6                                                                                                                      அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் நீலம்

Categories

Tech |