Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! குழப்பங்கள் இருக்கும்….! பக்குவம் வேண்டும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! ரகசியங்களை கையாள்வதில் கவனம் வேண்டும்.

இன்று செயல்கள் வெற்றி பெற எளிதான வழி பிறக்கும். நண்பர் உங்களுக்கு தேவையான உதவிகளை மனமுவந்து செய்து கொடுப்பார்கள். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்கள் என்ன என்று தெரிந்து கொண்டு செய்ய வேண்டும். எதையும் யோசித்து செய்ய வேண்டும். சந்திராஷ்டமம் தினம் இன்று முழுமையாக இருப்பதினால் பார்த்து பக்குவமாக நடந்து கொள்ள வேண்டும். மனதைத் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும். ஒரு விஷயத்தை அணுகும் போது கண்டிப்பாக அதில் உள்ள சாராம்சத்தை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். சில முக்கிய முடிவுகளை எடுக்கும்போது கவனம் வேண்டும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்க காலதாமதம் பிடிக்கும். செலவை குறைக்க வேண்டும். பணியாளரிடம் நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டும். பெரியவர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். ரகசியங்களை கையாள்வதில் கவனம் வேண்டும்.

அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டாம். வாக்குறுதிகள் கொடுக்க வேண்டாம். ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். ஒற்றுமையை பலப்படுத்த வேண்டும். கோபம் இல்லாமல் பேச வேண்டும். இன்று காதல் கசக்கும் படியாக இருக்கும். காதல் உங்களுக்கு குழப்பமான சூழ்நிலை தரும். பக்குவமாக அணுகினால் எதையும் வெற்றிகொள்ள முடியும். மாணவர்கள் திட்டமிட்டதை விட சிறப்பாக செயல்படுத்த முடியும். ஆனால் திடீரென்று எழக்கூடிய குழப்பங்கள் அவர்களுக்கு தொல்லையாக இருக்கும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது நீல நிறத்தில் ஆடை அணிய வேண்டும். நீல நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். அப்படியே இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தென்மேற்கு                                                                                                              அதிர்ஷ்டமான எண்:   6 மற்றும் 9                                                                                                              அதிர்ஷ்டமான நிறம்: நீலம் மற்றும் வெள்ளை

Categories

Tech |