Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு….! எதிரிகளின் தொல்லை இல்லை….! லாபம் இருக்கும்….!!

தனுசு ராசி அன்பர்களே.! தடைகளை தாண்டி முன்னேற முடியும்.

திட்டமிட்ட காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டியிருக்கும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். பழைய கடனை தீர்க்க முயற்சிகள் மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் ஈட்டிக் கொள்ள முடியும். உங்களுடைய புகழ் ஓங்கி இருக்கும். உங்களுடைய உழைப்பை கண்டு மற்றவர்கள் ஆச்சரியப்படுவார்கள். எதைப்பற்றியும் கவலைப்படாமல் உங்களுடைய பணியை சிறப்பாக செய்ய முடியும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்களை பார்த்து வியக்க கூடும். தடைகளை தாண்டி முன்னேற முடியும். எதிரிகளின் தொல்லை இருக்காது.

சிலருக்கு அரசாங்க பதவிகள் கிடைக்கக்கூடிய சூழல் இருக்கின்றது. சாதகமான பலனை அனுபவிக்க முடியும். மாணவர்கள் பெற்றோர் ஆசிரியர்களின் ஆதரவு எடுக்கும். ஆசிரியர்களை மதித்து நடந்து கொள்ளுங்கள். காதல் பிரச்சனையை கொடுக்காது. மனதிற்கு சந்தோசத்தை கொடுக்கும். சில நேரத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நீங்கள் சரியான முடிவை எடுக்க வேண்டும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிய வேண்டும். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு மாற்றத்தை கொடுக்கும். அப்படியே இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு பணியையும் தொடர்ந்து செய்து வாருங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்க்கையில் ஒரு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு விடும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு                                                                                                                            அதிர்ஷ்டமான எண்:   1 மற்றும் 5                                                                                                                அதிர்ஷ்டமான நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை

Categories

Tech |