Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…புதிய நண்பர்கள் அறிமுகம்…குடும்பநிலை சுமுகமாக இருக்கும்…

 

தனுசு ராசி அன்பர்களே ..!  புதிய முயற்சிகள் யாவும் வெற்றி கொடுக்கும். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். இன்று குடும்பத்தில் சகஜ நிலை காணப்படும். கணவன் மனைவிக்கு இடையே சுமுக உறவு இருக்கும்.

பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன்கள் வாங்க கூடிய சூழலும் அமையும். கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் மனம் மாறி மீண்டும் திரும்பி வருவார்கள்.இன்று பண வரவு சிறப்பாக இருப்பதால் சேமிப்பு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். காரியத்தில் அனுகூலமும் ஏற்படும். காதலர்களுக்கு இனிமையான நாளாக இருக்கும்.

வசீகரமான பேச்சாளர் காதல் வயப்படும் கூடிய சூழலும் இருக்கும் இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டால் மிகச் சிறப்பாக இருக்கும். ஊதா நிறம் உங்களுக்அதிஷ்டத்திய கொடுக்கும் அதுபோலவே இன்று சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்கள்: 5 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: பிங்க் மற்றும் ஊதா நிறம்

Categories

Tech |