Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு… தைரியம் உண்டாகும்… தன்னம்பிக்கை கூடும்…!

தனுசு ராசி அன்பர்களே …!    குடும்பத்தில் உங்கள் கை ஓங்கி நிற்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் தேடிக் கொள்வீர்கள். அக்கம்-பக்க வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். புதுமை படைக்கும் நாளாக இருக்கும்.

அனைவரையும் அனுசரித்துச் சென்றால் அனைத்து விஷயங்களிலும் கைகூடும். உங்களுக்கு வாய்ப்புகள் தேடி வரும் எல்லா வசதி வாய்ப்புகளும் இன்று கிடைக்கும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும். காதல் வயப்பட கூடிய சூழல் இருக்கும். ஏற்கனவே காதலில் உள்ளவர்களுக்கும் இன்று நன்மையான நாளாகவே இருக்கும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பை ஏற்படுத்தும்.

அதிஷ்டமான திசை:  தெற்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.

 

Categories

Tech |