Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…சிக்கனம் தேவை…பெருமை கொள்வீர்கள்…!

தனுசு ராசி அன்பர்களே …!    கடந்த கால சுகமான அனுபவங்கள் எல்லாம் மனதில் நிழலாடும். உறவினர் நண்பர்கள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புதிய முயற்சிகளை மட்டும் தவிர்ப்பது நல்லது.

சுபகாரியங்கள் நடத்தலாமா என்ற பேச்சு வார்த்தையை இல்லத்தில் மேற்கொள்வீர்கள். உங்களுடைய வார்த்தைகளில் சில முக்கியமான கருத்துகள் இருக்கும். செய்யக்கூடிய செலவில் மற்றும் சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். வரவு இருந்தாலும் சேமிப்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். பொறுமை காக்க வேண்டும், நிதானமாக செயல்பட வேண்டும். வாக்குவாதங்கள் ஏதும் செய்ய வேண்டாம்.

அதே போல எப்பொழுதும் போலவே மற்றவர்கள் பார்வையில் படும் படி பணத்தை மட்டும் என்ன வேண்டாம். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளமஞ்சள் உங்களுக்கு எப்பொழுதும் அதிஷ்டத்தையே கொடுக்கும். இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |