Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு… எதிர்ப்புகள் மறையும்…அன்பு அதிகரிக்கும்…!

தனுசு ராசி அன்பர்களே …!      இன்று பணப்புழக்கம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். பொது வாழ்வில் புகழும் பாராட்டும் உண்டாகும். வெளிநாட்டு பயண வாய்ப்புகள் கைகூடும் அதற்கான அறிகுறிகள் தோன்றும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மிகவும் வேண்டியவர் பிரிய வேண்டியிருக்கும். மற்றவர்களுக்கு வழியே சென்று உதவுவதால் வீண் விரோதம் ஏற்படும்.

கணவன் மனைவிக்கு இடையில் இருந்த இடைவெளி குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். ஒருமுறைக்கு இருமுறை எதையும் யோசித்து செய்யுங்கள். கூடுமானவரை பெரியவரிடம் ஆலோசனை கேட்டு செய்யுங்கள். காதலர்கள்  பொறுமையாக இருக்க வேண்டும் எதைப் பற்றியும் பேச வேண்டாம் பேச்சில் நிதானத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளைநிறம் உங்களுக்கு  அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் இருக்கலாம்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |