Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு… பொறுப்புணர்வு கூடும்… கவனம் தேவை ….!

தனுசு ராசி அன்பர்களே …!        சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். சிறுசிறு ஏமாற்றங்கள் வந்து செல்லும். வியாபாரத்தில்  டென்ஷன் ஏற்படும் உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வந்து சேரும் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள். கஷ்டங்கள் அனைத்தும் குறையும். முயற்சிக்குப் பிறகு நீங்கள் எடுக்கக் கூடிய காரியம் வெற்றியை கொடுக்கும் .

உஷ்ணம் சம்பந்தமான நோய் கொஞ்சம் உண்டாகலாம் உடல் நிலையில் கவனம் கொள்ளுங்கள். பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும் பயணத்தின் பொழுது ரொம்ப கவனம் வேண்டும். உடமைகள் மீது கவனம் வேண்டும் மிக முக்கியமாக எப்ப இருக்கக்கூடிய சூழலில் கொஞ்சம் பயணத்தில் மேற்கொள்வது ரொம்ப ரொம்ப நல்லது.

வழக்குகளில் கொஞ்சம் தேவையில்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டால் மிகவும் சிறப்பாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் நல்லபடியாக முடியும் .

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் இளம் சிவப்பு நிறம்.

Categories

Tech |