Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு… தைரியம் உண்டாகும்…திட்டமிட்டு செயல்படுங்கள்…!

தனுசு ராசி அன்பர்களே …!    இன்று  நல்ல சிந்தனையுடன் செயல்படுவிர்கள். முக்கியஸ்தரர்களின் உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு நிறைவேறும். பணவரவு நன்மையை கொடுக்கும். குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று வர திட்டமிடுவீர்கள். கொஞ்சம் பொருமையாக தான் இருக்க வேண்டும். இன்று உங்கள் நிலையில் சுற்றுலாக்களை நீங்கள் தவிர்ப்பது நல்லது. கணவர் மனைவிக்கிடையே நெருக்கம் காணப்படும்.

பிள்ளைகளுடன் அனுசரித்துச் செல்வது கருத்து வேற்றுமை வராமல் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் இருக்கட்டும். திட்டமிட்டு செய்வதன் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். கவனமாக எல்லோரிடமும் அனுசரித்துச் செல்லுங்கள். பெண்களுக்கு மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் உண்டாகும். அதேபோல இன்று பெண்கள் விலை உயர்ந்த பொருட்களை கையாளும் போது ரொம்ப கவனமாக கையாளவேண்டும். பேச்சில் கண்டிப்பாக நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும்.

கொடுக்கல் வாங்கல் கூட ஓரளவு தான் சீராக இருக்கும். புதிதாக தயவுசெய்து தடங்கல் ஏதும் வாங்க வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே என்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 7

அதிஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |