Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…எதிர்ப்புகள் விலகும்…திருப்தி உண்டாகும்…!

தனுசு ராசி அன்பர்களே …!    இன்று தெய்வீக காரியங்கள் எல்லாவற்றிலும் எளிதில் வெற்றி கிடைக்கும். மானைவியின் உதவி பெற்று மகிழ்வீர்கள். பயணங்களால் இன்பம் பெருகும். பிரச்சனைகள் ஏற்பட்டாலும் அதை உங்கள் சாமர்த்தியத்தால் வெற்றியாக மாற்றி விடுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். திருமண காரியங்கள் கைகூடும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த இடைவெளி குறையும்.

பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதிற்கு மகிழ்ச்சியை உண்டாக்கும். எதிர்ப்புகள் ஓரளவு சரியாகும். தனிப்பட்ட காரியம் நல்லபடியாக நடந்து முடியும். பணவரவு மனதிற்கு திருப்தியை கொடுக்கும். எதை பற்றியும் கவலைப்படாமல் காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வாக்கு வன்மையால் காரிய அனுகூலமும் ஏற்படும். மகிழ்ச்சிக்கு உரியதாக இருக்கும்.

இன்று நல்ல முன்னேற்றமான நாளாக அமையும்  முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம் மஞ்சள் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிஷ்ட எண்: 5 மற்றும் 9

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் நீல நிறம்.

Categories

Tech |