Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…பெருமை சேரும்…உற்சாகம் கூடும்…!

தனுசு ராசி அன்பர்களே …!    வெளியூர் வெளிநாட்டுத் தொடர்பு நல்ல மென்மை ஏற்படுத்தும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடும் உங்களுக்கு மேலும் உற்சாகத்தை கொடுக்கும். தொழிலாளர்கள் அங்குலமாக செய்யப்படுவதால் நினைத்த காரியத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வியாபாரங்களில் உற்சாகமான சூழ்நிலை இருக்கும். எனினும் நிதானத்தை கடைப்பிடிப்பது ரொம்ப அவசியம். வார்த்தைகளை யோசித்து பேசுவது நன்மையை கொடுக்கும்.

குடும்பத்தில் இருப்பவரிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். கணவன் மனைவி இருவரும் சேர்ந்து எடுக்கும் முடிவுகள் குடும்ப விஷயங்கள் சாதகமாக நடக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி விறுவிறுப்பு அடையும். எந்த ஒரு திட்டத்தையும் இன்று தெளிவாக தீட்டி வெற்றி காண்பீர்கள். காதலர்களுக்கு இன்று இனிமையான நாளாக இருக்கும்.

நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சியில் வெற்றியும் இருக்கும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களது அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |