Categories
Uncategorized அரசியல் ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…திறமை வெளிப்படும்…அன்பு அதிகரிக்கும்…!

தனுசு ராசி அன்பர்களே …!   கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடிவடையும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள், திட்டங்கள் அனைத்துமே நிறைவேறும்.

உச்சத்தில் இருப்பவர்கள் செயல் திறமை மூலம் கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். கஷ்டம் இல்லாத வாழ்க்கை இன்று  ஏற்படும். வீட்டில் சுபகாரியப் பேச்சுக்கள் நடக்கும். திருமண முயற்சியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.  விருந்தினர்கள் வருகை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். இன்றைய நாள் உங்களுக்கு உன்னதமான நாளாக அமையும்.

ஆடை ஆபரணங்கள் சேரும். காதலர்களுக்கும் இன்று இனிமையான நாளாக அமையும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அது போலவே இன்று புதன் கிழமை என்பதால் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 3

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் ஊதா நிறம்.

Categories

Tech |