தனுசு ராசி அன்பர்களே …! இன்று பெயரில் மங்கள தன்மை நிறைந்து காணப்படும். தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத வகையில் வளர்ச்சியும் உருவாகும். கூடுதல் வருமானம் கிடைக்கும். பிள்ளைகளுக்கு விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். பணியாளர்களுக்கு சலுகை கிடைக்க மற்றவர்களின் உதவியால் காரியத்தில் அனுகூலமும் ஏற்படும்.
பணம் வரவு காரணமாக இருக்கும் கையிருப்பு கூடும். இதுவரை இருந்த தொல்லைகள் நீங்கும். நீண்ட தூரப் பயணங்களால் லாபம் பன்மடங்கு உயரும். ஆனால் வீண் அலைச்சல் மட்டும் தயவு செய்து தவிர்த்து விடுங்கள். திட்டமிட்டு காரியங்களை எதிர் கொள்ளுங்கள் அது போதும். உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று நல்ல சூழலில் காணப்படும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெளிர் மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெளிர் மஞ்சள் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.
அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு
அதிஷ்ட எண்கள்: 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் வெளிர் மஞ்சள் நிறம்.