தனுசு ராசி அன்பர்களே …! யோசித்து செயல்பட வேண்டிய நாளாக இருக்கும். குடும்ப சுமை கூடும் வரவை விட செலவு அதிகரிக்கும். அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வது ரொம்ப நல்லது. விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். இன்று குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். கணவன் மனைவிக்கு இடையில் இருந்த மனக்கசப்புகள் மாறும்.
குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டி அதன் மூலம் நல்ல மதிப்பையும் பெறுவீர்கள். மனநிம்மதி உண்டாகும். உறவினர்களின் வருகை இருக்கும். தாய்வழி உறவினர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு பிறக்கும். இன்று உயரமான சூழ்நிலையே காணப்படும். காதல் இன்றி எந்தவித சண்டைகளிலும் ஈடுபடாமல் வாக்குவாதங்களும் படாமல் இருந்தால் அனைத்து விஷயமும் சிறப்பாகவே இருக்கும்.
திருமண முயற்சிகள் மேற் கொள்ளுங்கள் நல்லபடியாக நடந்து முடியும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது கருநீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. கருநீலம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை செய்யும் காரியங்கள் அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்டநிறம்: கருநீலம் மற்றும் நீல நிறம்.