தனுசு ராசி அன்பர்களே …! இன்று உங்களுடைய இறக்க குணத்தினால் மாறுபட்ட சூழல் உருவாகும். தொழில் வியாபாரத்தில் எதிரிகளை தாமதமின்றி சரிசெய்வது அவசியம். குறைந்த அளவில் பணவரவு இருக்கும். உடல் நலத்திற்கு மருத்துவ சிகிச்சை உதவும். சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழ்நிலை இருக்கும். மிகவும் வேண்டியவர் பிரிய வேண்டியிருக்கும். மற்றவர்களுக்கு வழியே சென்று உதவுவதால் வீண் விரோதம் ஏற்படும்.
வெற்றியே கிடைக்கும். நண்பர்கள் உதவி கிடைக்கும். வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். உங்களுடைய எதிர்காலத்திற்கு அனைத்து விஷயங்களிலும் முன்னேற்றகரமாக அமைத்துக் கொள்வீர்கள். கலைத் துறை சார்ந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும். உங்களுடைய முன்னேற்றமும் மிகச் சிறப்பாக இருக்கும். காதலுக்கும் எந்த விதத்திலும் பிரச்னையும் இல்லாமல் சுமுகமாக இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. நீல நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் மஞ்சள் நிறம்.