தனுசு ராசி அன்பர்களே …! இன்று வாக்கு சாதுர்யத்தால் வளம் காணும் நாள் ஆகியிருக்கும். வங்கி சேமிப்புக் உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். குடும்பத்தில் சுகங்களும் சந்தோஷங்களும் அதிகரிக்கும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சி கைகூடும். இன்று பொறுப்புகள் அதிகரிக்கும். வெளியே தேவையில்லாத வீண் செலவுகளும் உண்டாகும்.
தந்தையின் உடல் நலத்தில் கவனமாக இருங்கள். நண்பர்கள் உறவினர்களுடன் பகை உண்டாகலாம் கவனமாக பேசுங்கள். காய்ச்சல் நோய் போன்றவை கொஞ்சம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடந்து முடியும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்னைகள் தீரும். தயவுசெய்து உடல் நலத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள்.
கூடுமானவரை சரியான நேரத்திற்கு உணவை எடுத்துக்கொள்ளுங்கள். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ள ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சூரியபகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் மிகச் சரியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்கள்: 2 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீல நிறம்.