Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…பழைய பாக்கிகள் வசூலாகும்…ஒற்றுமை உண்டாகும்…!

தனுசு ராசி அன்பர்களே …!   தேவையற்ற விவாதம் தயவுசெய்து பேச வேண்டாம். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெற சாதகமான சூழ்நிலைகளை அறிந்து கொள்வது அவசியம். சராசரி அளவில் பண வரவு கிடைக்கும். கண்களின் பாதுகாப்பில் கவனம் வேண்டும். இன்று கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். சகோதரிகளிடம் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும்.

சக ஊழியர்கள் மூலம் நன்மை இருக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த காரியம் நல்லபடியாக முடியும். குடும்பத்தாரிடம் தயவுசெய்து அன்பாக நடந்து கொள்ளுங்கள். கோபம் கொஞ்சம் அவ்வப்போது தலைதூக்கும். காதலர்கள் இன்று பேசும்போது நிதானத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். அதே போல பழைய பாக்கிகள் வசூலாகும். பொறுமையை கையாளுங்கள்.

இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று செவ்வாய்க் கிழமை என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிஷ்ட எண்கள்: 5 மற்றும் 6

அதிஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |