Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…போட்டிகள் குறையும்…ஆன்மிகத்தில் நாட்டம் செல்லும்…!

தனுசு ராசி அன்பர்களே …!     வருமானம் உயரும் நாளாக இருக்கும். வாழ்க்கை தேவைகள் பூர்த்தியாக பழகிய சிலருக்காக பணத்தை செலவிடும் சூழ்நிலை உருவாகும். வழக்கத்திற்கு மாறாக நீண்ட நேரம் பணிபுரியலாம். மறைமுக எதிர்ப்புகள் மாறும். எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.

பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சாதுர்யமான பேச்சு வெற்றிக்கு வழிவகுக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய பயம் மட்டும் இருந்து கொண்டிருக்கும். மற்றவரிடம் பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். உங்களுடைய திறமையான செயல்பாடுகள் வெற்றிக்கு வழிவகுக்கும். போட்டிகள் குறையும். எல்லாவற்றிலும் நன்மையே உண்டாகும். ஆன்மிகத்தில் நாட்டம் செல்லும்.

காதலர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். என்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும்.இன்று சித்தர்கள் வழிபாட்டையும், குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாகவே நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |