Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

தனுசு ராசிக்கு…சொத்துக்கள் வாங்கும் முயற்சி கைகூடும்..சிறு விரயம் ஏற்படலாம்..!!

தனுசு ராசி அன்பர்களே, இன்று தொலைபேசி வழித் தகவல் மகிழ்ச்சி கூடும். இடமாற்றம் பற்றிய இனிய தகவல் வந்து சேரும். உற்றார் உறவினர்கள் வழியில் சிறு விரயம் உண்டாகும். சொத்துகள் வாங்கும் முயற்சி கைகூடும். இன்று அலைச்சல் கொஞ்சம் ஏற்படலாம். அடிக்கடி கனவு தொல்லைகள் இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலனையே கொடுக்கும்.

பழைய பாக்கிகள் ஓரளவு சீராகும். புதிய ஆர்டர்கள் வருவதில் வசூலாகும். புதிய ஆர்டர்கள் வருவது அதிகரிக்கும். உத்தியோகத்திலிருப்பவர்கள் புதிய பதவிகள் கூடுதல் பொறுப்புகள் போன்றவற்றை கிடைக்கப் பெறுவார்கள். அலுவலகப் பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். இன்று  அனைத்து விஷயத்திலும் சாமர்த்தியமாக ஈடுபடுவீர்கள். திருமண முயற்சியில் வெற்றியை கொடுக்கும்.

காதலில் பயப்படக்கூடிய சூழல் இருக்கும். இன்று மாணவச் செல்வங்கள் மட்டும் கல்விக்காக கொஞ்சம் கூடுதலாகத்தான் உழைக்க வேண்டியிருக்கும். படித்த பாடத்தை எழுதிப் பார்ப்பது சிறப்பாக இருக்கும். இன்று முக்கியமான பணிகள் மேற்கொள்ளும்போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.

வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்

Categories

Tech |