Categories
மாநில செய்திகள்

அந்த பொண்ணு அலறின குரலை கேட்டதும் மனசு பதறுது……. கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்து வீடியோ…..!!

பொள்ளாச்சி  சம்பவம் குறித்து நடிகர் கமல் தனது ட்வீட்_டர் பக்கத்தில் வீடியோ வெளியீட்டு கண்டனத்தை பதிவிட்டுள்ளார் 

கோவை  மாவட்டம் பொள்ளாச்சியில் சில தினங்களுக்கு முன்பாக கல்லூரி மாணவிகளை பாலியல் சீண்டலுக்கு உட்பட்டு ஆபாச வீடியோ எடுத்து அவர்களை மீண்டும் பாலியலுக்கு  உட்படுத்திய 4 பேர் கொண்ட கும்பல் மீது சில தினங்களுக்கு முன்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது . இது தொடர்பாக 4 பேரை காவல்துறை கைது செய்து குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பு மக்கள் பல்வேறும் கண்டனம் தெரிவித்துள்ளனர் .

Image result for கமல்

இந்நிலையில் இந்த சம்பவத்த்தை தமிழக அரசு C.B.I வசம் ஒப்படைத்துள்ளது . ,மேலும் இந்த கொடூரர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழகத்தில் பல்வேறு பகுதியில் மாணவர்கள் , அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் இந்த சம்பவம் குறித்து கண்டித்து வீடியோ வெளியிட்டுள்ளார். ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் சார்பில் இந்த கொடூர சம்பவத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியது குறிப்ப்பிடத்தக்கது .

 

Categories

Tech |