Categories
இந்திய சினிமா சினிமா

பிக் பாஸ் சீசன்5…. கோலாகலமாக தொடக்கம்…. அதிரடியாக வெளியான ப்ரோமோ….!!!

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் கோலாகலமாக தொடங்க உள்ளது.

மக்களிடம் மிகவும் வரவேற்பு பெற்ற ரியாலிட்டி ஷோ என்றால் அது நிச்சயம் பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பல மொழிகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்நிகழ்ச்சி தமிழில் 4 சீசன்களை கடந்து முடிந்துள்ளது. தமிழ் ரசிகர்கள் பலரும் ஐந்தாவது சீசனுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இதே போன்று தெலுங்கில் 4 சீசன்களை கடந்து முடிந்துள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கோலாகலமாக தொடங்க உள்ளது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசனுக்கான ப்ரோமோவும் வெளியாகியுள்ளது. இந்நிகழ்ச்சியை பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்க உள்ளார் என்றும் தெரியவந்துள்ளது.

Categories

Tech |