Categories
சினிமா தமிழ் சினிமா

மறைந்த சின்னத்திரை நடிகர் வெங்கடேஷின் அழகிய குடும்பம்…. வெளியான புகைப்படம்…!!

மறைந்த சின்னத்திரை நடிகர் வெங்கடேஷின் அழகிய குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் பாரதிகண்ணம்மா சீரியல் மிகவும் பிரபலம் வாய்ந்தது. இந்த சீரியலில் கண்ணம்மாவிற்கு தந்தையாக நடித்து வந்த வெங்கடேஷ் கடந்த 22ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இச்செய்தி சின்னத்திரை வட்டாரத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.

பல்வேறு திரை பிரபலங்களும்,ரசிகர்களும் வெங்கடேஷின் குடும்பத்தினருக்கு தங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் வெங்கடெஷின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அழகான குடும்பம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Categories

Tech |