நடிகை எமி ஜாக்சனின் குழந்தை க்யூட்டாக பியானோ வாசிக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
மதராசப்பட்டிணம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். இதைத்தொடர்ந்து ஐ,2.0 உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். இதற்கிடையில் எமி ஜாக்சன் தொழிலதிபர் ஒருவரை காதலித்து வந்தார்.
தற்போது அவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. இருப்பினும் எமி தனது சமூக வலைத்தள பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் எமி ஜாக்சன் தனது செல்ல மகள் ஆண்ட்ரியா பியானோ வாசிக்கும் அழகான வீடியோ ஒன்றை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/p/CNKdcnPr1wC/?utm_source=ig_embed&utm_campaign=loading