Categories
சினிமா தமிழ் சினிமா

”பாரதி கண்ணம்மா” சீரியல் நடிகைக்கு குழந்தை பிறந்தது…. அவரே வெளியிட்ட அழகிய புகைப்படம்….!!

பரீனா தனக்கு குழந்தை பிறந்ததை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

”பாரதி கண்ணம்மா” சீரியல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஹிட் சீரியல் ஆகும். இந்த சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரம் மாற்றப்பட்டு தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் வில்லியாக நடித்து வந்த பரீனா கர்ப்பமாக இருந்தபோதும் ஓய்வெடுக்காமல் நடித்து வந்தார்.

இந்நிலையில், இவருக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. இதனை பரீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். இவருக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CWUFL4PhCRV/

Categories

Tech |