மேற்கு வங்காளம் பர்த்வான் ரயில் நிலையத்தின் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
மேற்கு வாங்க மாநிலத்தில் மிகவும் பழமை வாய்ந்த ரயில் நிலைய கட்டிடத்தை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இதனால் அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு திடீரென கட்டுமானத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்து 5 பேர் இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்தனர். ஆனால் உயிர்சேதம் குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை. இச்சம்வம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பொழுதும் இதனால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை.