Categories
சினிமா தமிழ் சினிமா

இரண்டாவது நாளிலும் மாஸ் காட்டிய ”மாநாடு”….. இத்தனை கோடி வசூலா…..?

‘மாநாடு’ படத்தின் இரண்டு நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

Maanaadu release postponed to November 25 | தீபாவளி வெளியீட்டில் இருந்து தள்ளி போகும் மாநாடு! Movies News in Tamil

இந்நிலையில், நேற்று முன்தினம் வெளியான இந்த படத்தின் இரண்டாம் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படம் வெளியான இரண்டு நாளில் மட்டும் 14 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Categories

Tech |