Categories
மற்றவை

இந்த மாதிரியான உணவுகளை சாப்பிடுவதால் இவ்வளவு பிரச்சனைகள் வருமா…!!

 சுற்றுச்சூழல் கண்காணிப்பு ஆய்வகம் பல்வேறு உணவுகளின் மாதிரியை சேகரித்து ஆய்வுகளை நடத்தி உள்ளது.

பாக்கெட் தின்பண்டங்களான, நூடுல்ஸ்,பர்கர், பீட்சா, சூப் பவுடர்கள்,  பிரைடு சிக்கன், வேப்பர் பிஸ்கட் மற்றும் பல்வேறு துரித உணவுகளை ஆய்வுக்கு எடுத்தார்கள். இதன்படி பிரபலமான நிறுவனங்களின் 19 பர்கர்-பீட்சா வகைகள், 14 சிப்ஸ்-நூடுல்ஸ் உள்ளிட்ட பொருட்கள் என மொத்தம் 33 தின்பண்டங்களை ஆய்வு செய்து அதில் கொழுப்பு, உப்பு,கார்போ ஹைட்ரேட் எந்த அளவிற்கு சேர்க்கப்பட்டுள்ளன என்று ஆராய்ச்சி செய்தனர்.

 

Categories

Tech |