Categories
ஆட்டோ மொபைல்

பிரபல LG நிறுவனத்தின் அசத்தலான ஸ்மார்ட் டிவி அறிமுகம்….. என்னென்ன சிறப்பம்சங்கள் தெரியுமா….?

பிரபலமான எல்ஜி நிறுவனம் சமீபத்தில் OLED ஸ்மார்ட் டிவியை அறிமுகப்படுத்தியது. இது ஒரு ஆர்கானிக் எல்இடி டிவி ஆகும். இந்த ஸ்மார்ட் டிவியின் டிஸ்ப்ளே 65 இன்ச் ஆகும். இதன் விலை 2,50,000 ரூபாய் ஆகும். இந்த டிவியில் deep பிளாக் கலர் இருப்பதோடு பிரைட்னஸ் அருமையாக இருக்கும். இந்த டிவிக்கு 3 வருடங்கள் வரை வாரண்டி கொடுக்கப்படுகிறது.

அதன் பிறகு இந்த ஸ்மார்ட் டிவியில் 700 NITS பிரைட்னஸ்‌ மற்றும் A1 Upscaling technology இருக்கிறது. இதனையடுத்து 40 w audio, 2.2 CH surrounding sound, dolby atmos, only bottom firing channel, Q-Symphony, gaming mode போன்ற பல ஆப்ஷன்கள் இருக்கிறது. மேலும் ஆண்ட்ராய்டு போனிலிருந்து ஸ்மார்ட் டிவிக்கு நெட் கனெக்சன் செய்து கொள்ளும் வசதியும் இருக்கிறது.

Categories

Tech |